திண்தேர்த் தென்னவன் நல்நாட்டு உள்ளதைவேனில் ஆயினும் தண்புனல் ஒழுகும்தேனூர் அன்ன இவள் தெரிவளை நெகிழஊரின் ஊரனை நீதர வந்தபஞ்சாய்க் கோதை மகளிர்க்குஅஞ்சுவல் அம்ம அம்முறை வரினே.