நினக்கே அன்றுஅஃது எமக்குமார் இனிதேநின்மார்பு நய்ந்த நன்னுதல் அரிவைவேண்டிய குறிப்பினை யாகிஈண்டுநீ அருளாது ஆண்டுறை தல்லே.