மகிழ்மிகச் சிறப்ப மயங்கினள் கொலோயாணர் ஊரநின் மானிழை யரிவைகாவிரி மலிர்நிறை யன்னநின்மார்புநனி விலக்கல் தொடங்கி யோளே.