அம்ம வாழி தோழி யூரன்நம்மறந்து அமைகுவன் ஆயின் நாம்மறந்துஉள்ளாது அமைதலும் அமைகுவம் மன்னேகயலெனக் கருதிய் உண்கண்பசலைக்கு ஒல்கா ஆகுதல் பெறினே.