அம்ம வாழி தோழி மகிழ்நன்மருதுயர்ந்து ஓங்கிய விரிபூம் பெருந்துறைப்பெண்டிரோடு ஆடும் என்பதன்தண்தார் அகலம் தலைத்தலைக் கொளவே.