இருஞ்சா யன்ன செருந்தியொடு வேழம்கரும்பின் அலம்ரும் கழனி ஊரன்பொருந்து மல ரன்னஎன் கண்ணழப்பிரிந்தனன் அல்லனோ பிரியலென் என்றே.