மண்லாடு மலிர்நிறை விரும்பிய ஒண்தழைப்புனலாடு மகளிர்க்குப் புணர்துணை உதவும்வேழ மூதூர் ஊரன்ஊரன் ஆயினும் ஊரனல் லன்னே.