துன்பத்துள் துன்புற்று வாழ்தலும் இன்பத்துள்இன்ப வகையால் ஒழுகலும் - அன்பின்செறப்பட்டார் இல்லம் புகாமையும் மூன்றும்திறப்பட்டார் கண்ணே உள.