நின்றக்கால் நிற்க அடக்கத்தால் என்றும்இருந்தக்கால் ஏவாமை ஏகார் பெருந்தக்கார்சொல்லிற் செவிகொடுத்துக் கேட்டீக மீட்டும்வினாவற்க சொல்லொழிந்தக் கால்.