காட்டுக் களைந்து கலம்கழீஇ இல்லத்தைஆப்பிநீ ரெங்கும் தெளித்துச் சிறுகாலைநீர்ச்சால் கரக நிறைய மலரணிந்துஇல்லம் பொலிய அடுப்பினுள் தீப்பெய்கநல்லது உறல்வேண்டு வார்.