நாழி மணைமேல் இரியார் மணைகவிழார்கோடி கடையுள் விரியார் கடைத்தலைஓராது கட்டில் பாடஅர் அறியாதார்தந்தலைக்கண் நில்லா விடல்.