கிடந்துண்ணார் நின்றுண்ணார் வெள்ளிடையும் உண்ணார்சிறந்து மிகவுண்ணார் கட்டில்மேல் உண்ணார்இறந்தொன்றும் தின்னற்க நின்று.