நீருள் நிழல்புரிந்து நோக்கார் நிலம்இராக்கீறார் இராமரமும் சேரார் இடர்எனினும்நீர்தொடாது எண்ணெய் உரையார் உரைத்தபின்நீர்தொடார் நோக்கார் புலை.