தக்கிணை வேள்வி தவம்கல்வி இந்நான்கும்முப்பால் ஒழுக்கினால் காத்துய்க்க - உய்க்காக்கால்எப்பாலும் ஆகா கெடும்.