பிறப்பு நெடுவாழ்க்கை செல்வம் வனப்புநிலக்கிழமை மீக்கூற்றம் கல்விநோ யின்மைஇலக்கணத்தால் இவ்வெட்டும் எய்துப என்றும்ஒழக்கம் பிழையா தவர்.