நீடினம் என்று கொடுமை தூற்றிவாடிய நுதல ளாகிப் பிறிதுநினைந்துயாம்வெம் காதலி நோய்மிகச் சாஅய்ச்சொல்லியது உரைமதி நீயேமுல்லை நல்யாழ்ப் பாணமற்று எமக்கே.