கண்ணெனக் கருவிளை மலரப் பொன்னெனஇவர்கொடிப் பீரம் இரும்புதல் மலரும்அற்சிரம் மறக்குநர் அல்லர்நின்நல்தோள் மருவரற்கு உலமரு வோரே.