முரசுமாறு இரட்டும் அருந்தொழில் பகைதணிந்துநாடுமுன் னியரோ பீடுகெழ வேந்தன்வெய்ய உயிர்க்கு நோய்தணியச்செய்யோள் இலமுஅலைப் படீஇயர்என் கண்ணே.