உயிர்கலந்து ஒன்றிய செயிர்தீர் கேண்மைப்பிரிந்துறல் அறியா விருந்து கவவிநம்போல் நயவரப் புணர்ந்தனகண்டிகு மடவரல் புறவின் மாவே.