புன்னொலிக்கு அமர்த்த கண்ணன் வெள்வேல்திருந்துகழ் காளையொடு அருஞ்சுரம் கழிவோள்எல்லிடை அசைந்த கல்லென் சீறூர்ப்புனையிழை மகளிர்ப் பயந்தமனைகெழு பெண்டிர்க்கு நோவுமார் பெரிதே.