கணமா தொலைச்சித் தன்னையர் தந்தநிணவூன் வல்சிப் படுபுள் ஒப்பும்நலமாண் எயிற்றி போலப் பலமிகுநல்நலம் நயவர உடையைஎன்நோற் றனையோ மாஇன் தளிரே.