அம்ம வாழி தோழி சிறியிலைநெல்லி நீடிய கல்வாய் கடத்திடைப்பேதை நெஞ்சம் பின்செலச் சென்றோர்கல்லினும் வலியர் மன்றப்ல்லிதல் உண்கண் அழப்பிர்ந் தோரே.