அறஞ்சா லியரோ அறஞ்சா லியரேவறனுண் டாயினும் அறஞ்சா லியரோவாள்வனப் புற்ற அருவிக்கோள்வல் என்னையை மறிந்த குன்றே.