வெல்போர்க் குருசில்நீ வியன்சுரம் இறப்பின்பல்கழ் அல்குல் அவ்வரி வாடக்குழலினும் இனைகுவள் பெரிதேவிழவொலி கூந்தல் மாஅ யோளே.