சிறுகண் பறிப் பெருஞ்சின ஒருத்தல்துறுகல் அடுக்கத்து வில்லோர் மாற்றிஐவனம் கவரும் குன்ற நாடன்வண்டுபடு கூந்தலைப் பேணிப்பண்பில சொல்லும் தேறுதல் செத்தே.