நன்பொன் அன்ன புனிறுதீர் ஏனல்கட்டளை அன்ன கேழல் மாந்தும்குன்றுகெழு நாடன் தானும்வந்தனன் வந்தன்று தோழிஎன் நலனே.