பொய்படு அறியாக் கழங்கே மெய்யேமணிவரைக் கட்சி மடமயில் ஆலும்நம்மலர்ந்த வள்ளியம் கானம் கிழவோன்ஆண்டகை விறல்வேள் அல்லன்இவள்பூண்தாங்கு இளமுலை அணங்கியோனே.