வருவை யல்லை வாடைநனி கொடிதேஅருவரை மருங்கின் ஆய்மணி வரன்றிஒல்லென இழிதரும் அருவிநின்கல்லுடை நாட்டுச் செல்லல் தெய்யோ.