கருங்கால் வேங்கை மாத்தகட்டு ஒள்வீஇருங்கள் வியலறை வரிப்பத் தாஅம்நன்மலை நாடன் பிரிந்தெனஒண்ணுதல் பசப்பது எவன்கொல் அன்னாய்.