அன்னாய் வாழிவேண் டன்னை உவக்காண்மாரிக் குளத்துக் காப்பாள் அன்னன்தூவலின் நனைந்த தொடலை ஒள்வாள்பாசி சூழ்ந்த பெருங்கழல்தண்பனி வைகிய வைக்கச் சினனே.