வளையணி முன்கை வாலெயிற்று அமர்நகைஇளையர் ஆடும் தளைஅவிழ் கானல்குறுந்துறை வினவி நின்றநெடுந்தோள் அண்ணல் கண்டிக்கும் யாமே.