அணங்குடைப் பனித்துறைத் தொண்டி யன்னமணங்கமழ் பொழிற்குறி நல்கினள் நுணங்கு இழைபொங்கரி பரந்த உண்கண்அம்கலில் மேனி அசைஇய எமக்கே.