நெறிமருப்பு எருமை நீலைரும் போத்துவெறிமலர்ப் பொய்கை ஆம்பல் மயக்கும்கழனியூரன் மகளிவள்பழன வெதிரின் கொடிப்பிணை யலளே.