அம்ம வாழி தோழி நம்மூர்ப்பொய்கைப் பூத்த புழற்கால் ஆம்பல்தாதுஏர் வண்ணம் கொண்டனஏதி லாளற்குப் பசந்தஎன் கண்ணே.