வேப்புநனை யன்ன நெடுங்கள் கள்வன்தண்அக மண்அளை நிறைய நெல்லின்இரும்பூ உறைக்கும் ஊரற்குஇவள்பெருங்கவின் இழப்பது எவன்கொல் அன்னாய்.