மாரி கடிகொளக் காவலர் கடுகவித்திய வென்முளை கள்வன் அறுக்கும்கழனி ஊரன் மார்புற மரீஇத்திதலை அல்குல் நின்மகள்பசலை கொள்வது எவன்கொல் அன்னாய்.