தாய்சாப் பிறக்கும் புள்ளிக் கள்வனொடுபிள்லை தன்னும் முதலைத்து அவனூர்எய்தினன் அகின்று கொல்லோ மகிழ்நன்பொலந்தொடி தெளிர்ப்ப முயங்கியவர்நலங்கொண்டு துறப்பது எவன்கொல் அன்னாய்.