கொடிப்பூ வேழம் தீண்டி அயலவடுக்கொண் மாஅத்து வண்தளிர் நுடங்கும்மணித்துறை வீரன் மார்பேபனித்துயில் செய்யும் இன்சா யற்றே.