வண்ண மகளிரி இடத்தொடு தம்மிடம்ஒள்ளியம் என்பார் இடம்கொள்ளார் தெள்ளிமிகக்கிழமை உண்டெனினும் வேண்டாவே பெண்டிர்க்குஉவப்பன வேறாய் விடும்.