அரசன் உவாத்தியான் தாய்தந்தை தம்முன்நிகரில் குரவர் இவர்இவரைத்தேவரைப் போலத் தொழுக என்பதேயாவரும் கண்ட நெறி.