பெறுதிகண் பொச்சாந்து உரைத்தல் உயிரைஇறுதிக்கண் யாமிழந்தேம் என்றல் - மறுவந்துதன்னுடம்பு கன்றுங்கால் நாணுதல் இம்மூன்றும்மன்னா உடம்பின் குறி.