கொலைநின்று தின்றொழுகு வானும் பெரியவர்புல்லுங்கால் தான்புல்லும் பேதையும் - இல்லெனக்கொன்றுஈகென் பவனை நகுவானும் இம்மூவர்யாதும் கடைப்பிடியா தார்.