இல்லார்க்கொன் றீயும் உடைமையும் இவ்வுலகில்நில்லாமை யுள்ளும் நெறிப்பாடும் - எவ்வுயிர்க்கும்துன்புறுவ செய்யாத தூய்மையும் இம்மூன்றும்நன்றறியும் மாந்தர்க்கு உள.