பகைமுன்னர் வாழ்க்கை செயலும் தொகைநின்றபெற்றத்துள் கோலின்றிச் சேறலும் - முற்றன்னைக்காய்வானைக் கைவாங்கிக் கோடலும் இம்மூன்றும்சாவ வுறுவான் தொழில்.