அரிதவித்து ஆசின்று உணர்ந்தவன் பாதம்விரிகடல் சூழ்ந்த வியன்கண்மா ஞாலத்துஉரியதனிற் கண்டுணர்ந்தார் ஓக்கமே போலப்'பெரியதன் ஆவி பெரிது.'