Welcome to Ilakkiyam!
Preserving all Tamil texts in one place! இணையத்தில் தமிழ் இலக்கியம் இளைப்பாறும் இடமிது!
Joomla gallery extension by joomlashine.com
ATT4511591.jpg
http://ilakkiyam.com/images/ilakkiyam/ATT4511591.jpg
ATT4511598.jpg
http://ilakkiyam.com/images/ilakkiyam/ATT4511598.jpg
ATT4511588.jpg
http://ilakkiyam.com/images/ilakkiyam/ATT4511588.jpg
பாடியவர்: அண்டர் மகன் குறுவழுதிதிணை: காஞ்சி துறை : மகட்பாற் காஞ்சிபிற .. .. .. ள பால் என மடுத்தலின்,ஈன்ற தாயோ வேண்டாள் அல்லள்;கல்வியென் என்னும், வல்லாண் சிறாஅன்;ஒள்வேல் நல்லன், அதுவாய் ஆகுதல்_அழிந்தோர் அழிய, ஒழிந்தோர் ஒக்கல்பேணுநர்ப் பெறாஅது விளியும்புன்தலைப் பெரும்பாழ் செயும் இவள் நலனே.