Welcome to Ilakkiyam!
Preserving all Tamil texts in one place! இணையத்தில் தமிழ் இலக்கியம் இளைப்பாறும் இடமிது!
Joomla gallery extension by joomlashine.com
ATT4511591.jpg
http://ilakkiyam.com/images/ilakkiyam/ATT4511591.jpg
ATT4511598.jpg
http://ilakkiyam.com/images/ilakkiyam/ATT4511598.jpg
ATT4511588.jpg
http://ilakkiyam.com/images/ilakkiyam/ATT4511588.jpg
பாடியவர்: ஐயூர் முடவனார்திணை: வாகை துறை : வல்லான் முல்லைமனைக்கு விளக்காகிய வாள்நுதல் கணவன்,முனைக்கு வரம்பாகிய வென்வேல் நெடுந்தகை,நடுகல் பிறங்கிய உவல்இடு பறந்தலைப்,புன்காழ் நெல்லி வன்புலச் சீறூர்க்குடியும் மன்னுந் தானே; கொடியெடுத்துநிறையழிந்து எழுதரு தானைக்குச்சிறையும் தானே_ தன் இறைவிழு முறினே.