Welcome to Ilakkiyam!
Preserving all Tamil texts in one place! இணையத்தில் தமிழ் இலக்கியம் இளைப்பாறும் இடமிது!
Joomla gallery extension by joomlashine.com
ATT4511591.jpg
http://ilakkiyam.com/images/ilakkiyam/ATT4511591.jpg
ATT4511598.jpg
http://ilakkiyam.com/images/ilakkiyam/ATT4511598.jpg
ATT4511588.jpg
http://ilakkiyam.com/images/ilakkiyam/ATT4511588.jpg
பாடியவர்: அள்ளூர் நன் முல்லையார்திணை: வாகை துறை : மூதின் முல்லைகளிறுபொரக் கலங்கு, கழன்முள் வேலி,அரிதுஉண் கூவல், அங்குடிச் சீறூர்ஒலிமென் கூந்தல் ஒண்ணுதல் அரிவைநடுகல் கைதொழுது பரவும், ஒடியாது;விருந்து எதிர் பெறுகதில் யானே; என்ஐயும்ஒ .. .. .. .. .. .. வேந்தனொடு,நாடுதரு விழுப்பகை எய்துக எனவே.