Welcome to Ilakkiyam!
Preserving all Tamil texts in one place! இணையத்தில் தமிழ் இலக்கியம் இளைப்பாறும் இடமிது!
Joomla gallery extension by joomlashine.com
ATT4511591.jpg
http://ilakkiyam.com/images/ilakkiyam/ATT4511591.jpg
ATT4511598.jpg
http://ilakkiyam.com/images/ilakkiyam/ATT4511598.jpg
ATT4511588.jpg
http://ilakkiyam.com/images/ilakkiyam/ATT4511588.jpg
பாடியவர்: பூங்கணுத்திரையார்திணை: தும்பை துறை: உவகைக் கலுழ்ச்சிமீன்உண் கொக்கின் தூவிஅன்னவால்நரைக் கூந்தல் முதியோள் சிறுவன்களிறுஎறிந்து பட்டனன்’ என்னும் உவகைஈன்ற ஞான்றினும் பெரிதே ; கண்ணீர்நோன்கழை துயல்வரும் வெதிரத்துவான்பெயத் தூங்கிய சிதரினும் பலவே.