Welcome to Ilakkiyam!
Preserving all Tamil texts in one place! இணையத்தில் தமிழ் இலக்கியம் இளைப்பாறும் இடமிது!
Joomla gallery extension by joomlashine.com
ATT4511591.jpg
http://ilakkiyam.com/images/ilakkiyam/ATT4511591.jpg
ATT4511598.jpg
http://ilakkiyam.com/images/ilakkiyam/ATT4511598.jpg
ATT4511588.jpg
http://ilakkiyam.com/images/ilakkiyam/ATT4511588.jpg
பாடியவர்: எருமை வெளியனார்திணை: தும்பை துறை: குதிரை மறம்மாவா ராதே ; மாவா ராதே ;எல்லார் மாவும் வந்தன ; எம்இல்,புல்லுளைக் குடுமிப் புதல்வற் றந்தசெல்வன் ஊரும் மாவா ராதே-இருபேர் யாற்ற ஒருபெருங் கூடல்விலங்கிடு பெருமரம் போல,உலந்தன்று கொல் ; அவன் மலைந்த மாவே?